10288
அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகியவை மட்டுமே இதுவரை செவ்வாய் கிரகத்தை நோக்கி விண்கலன்களை ஏவியுள்ளன. பல நாடுகளும் தயங்கும் விஷயம் செவ்வாய் கிரக பயணம். ஆனால், விண்வெளித் துறையில...